Blog

ஜோதிட பலன்களை, எளிமையாக பார்க்க உதவும், அட்சய லக்ன பத்ததி எனும் ALP ஜோதிட முறை. ~ ALP ஜோதிட ஆய்வு.

ALP ஜோதிட ஆய்வு செய்தவர்: ALP ஜோதிடர். ALP ஸ்ரீ குரு. சத்ய நாராயணன்.

அனைவருக்கும் வணக்கம். 

அட்சய லக்ன பத்ததில பாத்தீங்கன்னா, ஒரு சிம்பிளான ரூல்ஸ், சிம்பிளான விஷயங்கள், ஒரே ஒரு கிரகத்தை வச்சு, இரண்டு கிரகத்தை வச்சு, இந்த மாதிரி சிம்பிளான ரூல்ஸ் எடுத்தீங்க அப்படின்னாவே இந்த பலன் அப்படிங்கிற விஷயம் துல்லியமா வந்துரும் அப்படின்னு சொல்லலாம்.

பலன் பார்க்க எல்லா கிரகங்களையும், பார்க்க வேண்டுமா?

ஏன்னா நம்ம என்ன பண்ணுவோம்னா நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிப்போம். நிறைய கிரகங்கள் போட்டு குழப்பிக்கிறதுனால, நிறைய குழப்பமான மனோநிலை வரும்னு சொல்லலாம். 

அப்போ ஒரு சிம்பிளான விஷயங்கள் வந்து நிறைய விஷயத்தை மாற்றக்கூடிய தன்மை இருக்கிறது அப்படின்னு சொல்லலாம். 

அப்போ ஏதாவது ஒரு ரோடு போடணும் அப்படின்னு சொன்னா எல்லா மினிஸ்டரும் பார்க்கணும் அப்படின்னு அவசியம் கிடையாது. அந்தப் PWD மினிஸ்டர் மட்டும் பார்த்தா போதும். 

அதே மாதிரி எல்லாரையுமே போய் பார்க்கணும் அவசியம் கிடையாது. எல்லா கிரகங்களையும் போய் பாக்கணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அப்படிங்கிறது முக்கியமான விஷயம். 

>

வீடியோ லிங்க்: 

https://youtu.be/UlNtiqmivyI?si=MW9ojnnUwR9SELJM

About author

ALP Astrology

Admin=> Have all rights

Scroll to Top