Subscribe

Blog

கிரக ஆதிபத்யமும், அட்சய லக்ன பத்ததி ஜோதிடமும்

www.alpastrology.org

உண்மையிலே யுவராஜ் கற்றுக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஏன்னா இது சொல்லிக் கொடுத்து வர்ற பழக்கமல்ல, இந்த ஜோதிடம். கள்ளக்குறிச்சியில் முன்னாடி ஒரு ஹோமம் பண்ணி இருந்தோம். 42 ஜோதிடர்கள் வந்திருந்தார்கள். அன்னைக்கு பார்த்தால் 630 பேர் சுயம்வர பார்வதி கலா ஹோமம் பண்ணி இருந்தோம். அந்த நிகழ்வு வந்து காலைல நாலு மணிக்கு ஆரம்பித்து, அன்னைக்கு ஈவினிங் ஆறு மணி வரைக்கும் நடந்த நிகழ்வு. இவங்க இவங்க இந்த வேலை தான் செய்யணும் அப்படின்னு கிடையாது.  ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வேலையை செய்து அந்த நிகழ்வு நடத்துனாங்க. அதே மாதிரி இங்க வந்து நான் அத்தனை பேருடைய பங்களிப்பும் பார்க்கிறேன். நான் வந்ததுல இருந்து பார்க்கிறேன். ஒவ்வொருத்தரும் இத சொல்லுங்க இத செய்யுங்க அப்படின்னு கிடையாது. அவங்கவங்க அவர்களுடைய வேலையை செய்றாங்க.  முதல்ல யுவராஜுக்கு வந்து நன்றி சொல்லணும், இந்த நிகழ்விற்கு. ரொம்ப, சந்தோஷம். 

அட்சய லக்ன பத்ததி அப்படிங்குற ஜோதிட முறை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அத பத்தி இரண்டு நிகழ்வு பேச சொல்லி இருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் பேசுகிறேன். ஒரு ஜோதிடம் அப்படின்னு ஆரம்பிக்கும் போது, ஆதிபத்தியம் முக்கியம். ஆதிபத்தியம் முதல்ல பேசுறேன்.  அதுக்கப்புறம் அடுத்த நிகழ்வு வர்றேன். ஏன் நாலாம் வீடு அம்மா? மத்ததெல்லாம் நாம் எதிர்பார்த்தது போல இல்ல.  ஒன்பதாம் வீடு எப்படி இருக்கு அப்படிங்கிறதை விட நாலாம் வீடு தான் அதிகமா கேள்வி இருக்கும். அம்மா பத்தி கேள்வி இருக்கும். வீடு பத்தி கேள்வி இருக்கும். சொத்து பத்தி கேள்வி இருக்கும். சுகத்தைப் பற்றி கேள்வி இருக்கும். வாகனத்தை பத்தி கேள்வி இருக்கும். அப்படித்தான கேள்வி இருக்கும். 

நாலாம் பாவத்துக்கு ஒரு ஆதிபத்தியம் பாருங்களேன். மேஷ லக்னத்தில் ஒருவர் பிறக்கிறார். மேஷ லக்னத்திற்கு நாலாம் வீடு கடகம். ஆனா ஒன்பதாம் வீடு யாரா வருவார்? அப்பா எப்படி வருவார்? ஒன்பதுக்கும் 12க்கும் அப்பா யாரு, குரு. 12 யாரு? விரையத்துக்கு அதிபதி யாரா வருவார்? அப்பா தான் வருவார். 

சரி ரிஷபத்துக்கு, ரிஷப லக்னத்திற்கு சொல்லுவோம்.  நாலாம் வீடு சூரியன் பலமா இருக்கு. ஆனா ரிஷபத்துக்கு,  ஒன்பதுக்கும் பத்துக்கும் தர்ம கர்மாதிபதி சனி பகவானே வருவார். இப்ப நீ என்ன சொல்லுவ மூர்த்தி. இதுக்கு ஒரு விதிவிலக்கு இருக்கு. 

">

குருஜி ஆன்மீக அறக்கட்டளை, திரு அண்ணாமலையார் ஜோதிடர் ஆலயம் வழங்கும், இந்த ஜோதிட மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும், என்னுடைய ஜோதிட உறவுகளுக்கும்,  குடும்பத்திற்கும், முதற்கண் வணக்கம்.

ஒரு நிகழ்வு என்பது சாதாரணமாக எளிமையாக அமையாது. இவ்வளோ பேரோட ஒத்துழைப்போடு இந்த ஒரு நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிற யுவராஜ் அவர்களுக்கு முதல்ல நன்றி சொல்லணும். ஏனென்றால்,  என்னுடைய சந்திப்பும் யுவராஜ் அவர்களுடைய சந்திப்பும் ஒரு நாலு ஐந்து வருடம் இருக்கும்.  ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டு இருந்தேன். உண்மையிலே நான் வெளி நிகழ்வுகளுக்கு கலந்து கொள்வதில்லை. 

ஆனால், யுவராஜ் என்னுடைய நிகழ்வுக்கு போன் பண்ணி சொல்லி இருந்தப்போ, உடனே அந்த நிகழ்வுக்கு வந்து ஓம் செல்வராஜ் மற்றும் யுவராஜ் வந்து சிறப்பாக நின்று செய்து கொடுத்தார்கள். இங்கு இந்த நிகழ்வு எப்படி என்றால், இவ்வளவு அமைதியா இவ்வளவு ஒரு சந்தோஷமா,  இப்படி ஒரு நிகழ்வை ரொம்ப நாளைக்கு பிறகு பார்க்கிறது, சந்தோஷமாக, ஒரு ஆனந்தமாய் இருக்கிறது. 

ஏன்னா, இரண்டு  பேர் என்னமோ பிசியா அங்குட்டு பேசிட்டு இருப்பாங்க. இரண்டு பேர் அங்குட்டு போய்கிட்டு இருப்பாங்க. இங்க அப்படி கிடையாது ஒரு ஜோதிடருக்கு என்ன வேண்டும் அப்படிங்கிற நிகழ்வை, இங்கே தான் பார்க்கிறேன். www.alpastrology.org

About author

ALP Blog

Admin=> Have all rights

Comments

Leave a Reply

Subscribe here

Scroll to Top